Popular Posts
-
தஞ்சாவூர் மாவட்டம் ஆனது நிர்வாக கட்டமைப்புகளுக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் ப...
-
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது. அரசு நலத்திட்டங்கள் பெறுவது முதல் வங்கிச் சேவைகள...
-
தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச.ஜோசப்விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான இ...
-
தமிழ்நாட்டில் கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்று காங்...
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் பெண்க...
-
விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? பெற்றோர்கள் எதிர்ப்பு... மீண்டும் கூட்டம் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய கோரிக்கை! தஞ்சாவூர் மாவட்டம், சேதுப...
-
ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் பெரும் பாதுகாப்பாக விளங்கி வந்த 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் க...
-
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 19.06.2025 அன்று நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் க...
-
டெல்லி பரபரப்பு: ஜனநாயகத்தின் மீதான தாக்குதலா? தலைநகர் டெல்லியில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவி...
-
ராஜராஜ சோழன் சதய விழா: தஞ்சையில் பேனர், போஸ்டர்களுக்கு கட்டுப்பாடு தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா தஞ்சாவூரில் வரும் அ...
Monday, 28 September 2026
பள்ளி மேலாண்மை குழு எதற்கு? மீண்டும் கூட்டம் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய கோரிக்கை!
Thursday, 17 September 2026
எங்களுக்கா நீங்கள் எல்லாம் ஓட்டு போட்டீங்க... அரசு கொறடா கேள்வி!
தமிழ்நாட்டில் கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கொறடாவாக மிகவும் இளம் வயதான (30) தனது நீண்ட நாள் வாகன ஓட்டுநரின் மகனாகிய விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ரா.சபரிநாதன் அவர்களை நியமித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள்.
தற்போது சென்னையில் வசித்து வந்தாலும் திரு சபரிநாதன் அவர்களின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், வேம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
இன்று 17.09.2026, காலை 9 மணி அளவில் பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்தார். அப்போது அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரப்பில் பூரண மரியாதை கொடுக்கப்பட்டது.
வழிபாடு முடிந்த பிறகு மருங்கப்பள்ளம் கிராம மக்கள் அரசு கொறடா என்ற முறையில் அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் மருங்கப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை கூறினர் அதற்கு பதிலளித்த அரசு கொறடா திரு ரா.சபரிநாதன் அவர்கள் " நீங்கள் எல்லாம் எங்களுக்கா ஓட்டு போட்டீங்க... இதெல்லாம் கேட்குறீங்க..." என கூற இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதி மக்கள் முகம் சுருங்கி போனார்கள்.
பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திரு சந்திர காண்டீபன் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த திரு நா.அசோக்குமார் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கவில்லை என்றாலும் இன்றைய நிலையில் இவர்கள் தானே அரசு என்றும் கோரிக்கை வைத்தால் இப்படி முகத்தில் அடித்த படி பேசுகின்றாரே என்றும் அனுபவம் இல்லாததால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சிலரும் முனு முனுத்து சென்றனர் அப்பகுதி மக்கள்.
தஞ்சையில் கைது நடைமுறையில் அலட்சியம் காட்டிய CBCID | கொட்டு வைத்த உயர்நீதிமன்றம்...
"காவல் ஆய்வாளரின் கைது சட்டவிரோதம்!" - சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரி...
-
தஞ்சாவூர் மாவட்டம் ஆனது நிர்வாக கட்டமைப்புகளுக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் கீழ் ப...
-
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது. அரசு நலத்திட்டங்கள் பெறுவது முதல் வங்கிச் சேவைகள...
-
தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச.ஜோசப்விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான இ...

